ஊத்தங்கரை: மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம்.

ஊத்தங்கரை: மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம்.
X
ஊத்தங்கரை: மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம். தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொறியாளர் கார்மேகம் கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது, இந் நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வராஜ் வகித்தார். இந்த கூட்டத்தில் பழைய ஓய்வு ஊதியம் திட்டம் அமுலுக்கு வரவேண்டும்,BP. BP. 2 ஆணையை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story