கண்டன அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று கண்டன அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றிய சிறுபான்மை நலத்துறையின் முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் சவூதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்திற்கு ஹஜ் யாத்ரீகர்களுக்கான கட்டணத்தை செலுத்த தவறியது போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது இந்தியர்களின் நீண்ட நாள் கனமான புனித ஹஜ் கடமையை நிறைவேற்று வாய்ப்பை பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story

