விராலிமலை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

விபத்து செய்திகள்
மருந்தபுரி காடபிச்சம்பட்டி சேர்ந்த குழந்தைவேல் (54), ஆராயி (46) இருவரும் பைக்கில் காடபிச்சம்பட்டியிலிருந்து பாரப்பட்டிக்கு சென்ற போது கொடும்பலூர் பெட்ரோல் பங்க் அருகே இவர்களுக்கு எதிரே பைக் இவர்கள் மீது மோதியது. இதில் குழந்தைவேலுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story