குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் பலி!

X

துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் மாமுண்டி மாடவீதி திருக்கோகர்ணத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கோவில்பட்டி புது வெட்டி குளத்தில் குளிக்க சென்ற போது மது போதையில் இருந்ததால் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரியில் திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story