மனைவியுடன் மனக்கசப்பு, கணவன் தற்கொலை!

X

துயரச் செய்திகள்
பொன்னமராவதி அடுத்த பொன் புதுவளவை சேர்ந்த வெங்கடேஷ் (38) இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக புதுவளவில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் பொன்னமராவதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story