படியம்பாக்கம் கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி

X
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் வாலாஜா மதிய ஒன்றியத்திற்குட்பட்ட படியம்பாக்கம் கிராமத்தில் நேற்று இரவு ராணிப்பேட்டை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
Next Story

