குருவிகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் த,வெ,க கட்சி சார்பாக மாலை அணிவித்தனர்

குருவிகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் த,வெ,க கட்சி சார்பாக மாலை அணிவித்தனர்
X
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் த,வெ,க கட்சி சார்பாக மாலை அணிவித்தனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மற்றும் நகரச் செயலாளர் கிளைச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றிக்கழகம் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story