ஆற்காட்டில் பாமக பொதுக்குழு கூட்டம்

X
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் வன்னியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் ஆற்காட்டில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு சம்பந்தமாக அனைத்து கிராமங்களிலும் வன்னிய இளைஞர்கள் மற்றும் மாற்று சமுதாய இளைஞர்களையும் மாநாட்டிற்கு அழைத்துச் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

