கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கிய பாப்புலர் முத்தையா

X
சாலையோரம் மற்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள அனைத்து கட்சி கொடிகளையும் நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுக்கிணங்க இல்லங்களில் அதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கலந்து கொண்டு அதிமுக நிர்வாகிகளின் இல்லங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
Next Story

