புதிய நிழல் கூடம் அமைக்க பூமி பூஜை

X
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கொல்லப்பட்டி முனியப்பன் கோவில் அருகே அஞ்சு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பயணிகள் நிழல் கூடம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன் அவர்கள்,திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், தலைமைநிலைய செயலாளர் நந்தகுமார் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்லம்மாள் தேவராஜன், முருகேசன்,கொமதேக நகரச் செயலாளர் சேன்யோகுமார்,தங்கமுத்து இனைசெயலாளர்மயில்.ஈஸ்வரன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story

