டவுன் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

டவுன் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் பகுதி தலைவர் போத்தீஸ் பாபு தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா, தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பணி குறித்து உரையாற்றினர். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story