திமுக இல்லம் தோறும் மாணவர் அணி கையெழுத்து இயக்கம் துவக்கம்

X
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக நடைபெற்ற இல்லந்தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கையினை திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் K.S.மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.நகர செயலாளர் தா.கார்த்திகேயன் வைத்தார் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள்,திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story

