சிபிஎம் கட்சியினர் ஆண்டிமடத்தில் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
அரியலூர், ஏப்.14- ஆண்டிமடத்தில் சட்ட மேதை அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு சிபிஎம் கட்சி ஆண்டிமடம் வட்டக் குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், வட்ட செயலாளர் எம்.வேல்முருகன், மாவட்ட க்குழுஉறுப்பினர் என்.அருணாசலம், ஒன்றிய குழு உறுப்பினர் வீராசாமி, காசிநாதன் மற்றும் சங்குபாலன் அருளப்பன் தீக்கதிர் விநியோகஸ்தர் எம்.விஸ்வநாதன், ஜெரோம் , அசோகன், பண்டரிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Next Story

