நெல்லை மண்டல வர்த்தகர் அணி கூட்டம்

X
எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தகர் அணி நெல்லை மண்டல கூட்டம் மண்டல தலைவர் ஹயாத் முஹம்மது தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை மாநகர வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் சிட்டி சேக், பொருளாளர் மைதீன் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகர மாவட்ட இணைச் செயலாளர் நெல்லை பஷீர் செய்திருந்தார்.
Next Story

