கிருஷ்ணகிரி:அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ

கிருஷ்ணகிரி:அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ
X
கிருஷ்ணகிரி:அம்பேத்கருக்கு மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ
அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பர்கூர் எம்எல்ஏ மதியழகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமாற உறுதி ஏற்கிறேன்." என உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story