டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின விழா

X
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட இலட்சுமிபுரம் பாரத மாதா நூல் நிலையத்தில் வைத்து சட்டமேதை டாக்டர் அம்பேத்காரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அம்பேத்கார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் வள்ளுவர் மகளிர் இயக்க தலைவர், அழகம்மாள், செயலாளர் கீதா, பொருளாளர் இந்திரா, வள்ளுவர்மாணவர் இயக்க நிர்வாகிகள் விஷ்ணு தாஸ், பிரகலாதன்,ஆதித்தன்,முத்து, மற்றும் மகளிர் உறுப்பினர்கள் வசந்தாள்,ராகினி, பகவதியம்மாள்,சுப்பம்மாள், லீலா,அமிர்தலெட்சுமி, ஈஸ்வரி, லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

