போச்சம்பள்ளி அருகேஏரியில் இறந்த கோழிகள் வீசி சென்றதால்- சுகாதார சீர்கேடு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள திப்பனூர் ஏரியில் இறந்த கோழிகளைஅரை டன்னுக்கு மேலாக கொண்டு வந்து மர்மநபர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் மிதக்கும் இறந்த கோழிகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story

