தீ தொண்டு திருநாள் அனுஷ்டிப்பு

தீ தொண்டு திருநாள் அனுஷ்டிப்பு
X
மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ தொண்டு விழாவானது இன்று (ஏப்.14) நடைபெற்றது. இதில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 20ஆம் தேதி வரை இவ்விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தீ விபத்தால் இறந்த வீரர்களின் நினைவாக இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
Next Story