அம்பேத்கருக்கு புரட்சி பாரதம் கட்சியினர் மரியாதை

அம்பேத்கருக்கு புரட்சி பாரதம் கட்சியினர் மரியாதை
X
புரட்சி பாரதம் கட்சி
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) அவரது திருவுருவ சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.கே நெல்சன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story