இல்லம் தோறும் மாணவரணி உறுப்பினர் சேர்க்கை
, மதுரை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலை பகுதியில் இன்று ( ஏப்.14) மாணவரணியின் சார்பில் “இல்லம் தோறும் மாணவரணி” என்ற முன்னெடுப்பின் கீழ் உறுப்பினர் சேர்க்கையை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள், மாணவரணி பொறுப்பாளர்கள் மற்றும் மாணவரணியினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



