வீரவநல்லூரில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் சார்பில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இன்று (ஏப்ரல் 14) கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜன்னத்து தலைமையில் நடைபெற்றது. இதில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள விலை ஏற்றத்தை கண்டித்து கண்டனத்தை பதிவு செய்தனர்.
Next Story

