டாக்டர் அம்பேத்கர் திருவுர சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய விசிக கட்சியினர்.

அம்பேத்கர் பிறந்தநாள் விழா தேர்தல் அங்கீகார வெற்றி விழா முன்னிட்டு ஆயிரம் பேர் பேரணையாக சென்று மரியாதை செலுத்திய விசிக
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் விழா தேர்தல் அங்கீகார வெற்றி விழா மாபெரும் சமத்துவ அணி வகுப்பு பேரணி விசிக மேற்கு மாவட்ட கழக செயலாளர் ரத்தினவேல் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணியானது பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் தொடங்கி சங்குப்பேட்டை கடைவீதி, வானொலித்திடல் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்றனர். தங்க.சண்முகசுந்தரம், ரேணுகா வேல்முருகன் ,தங்கலெட்சுமி,செல்வாம்பாள் ,சங்கீதா,வெற்றியழகன் இரா.வரதராஜன் மா.இடிமுழக்கம் ஆ.நந்தன் இர.பிச்சைப்பிள்ளை பெ.இளமாறன் தயாளன் கேட் மணி கண்ணதாசன் ... பேரணி ஒருங்கிணைப்பாளர்கள்: வழக்கறிஞர் சா.விவேகானந்தன் பெ.அன்பானந்தம் .. முன்னணி நிர்வாகிகள்:வீரசெங்கோலன் சி.தமிழ்மாணிக்கம் சா.மன்னர்மன்னன் இரா . ஸ்டாலின் பெ.லெனின் பொன்.பாவாணன் ராசித்அலி கா.அ.தமிழ்க்குமரன் அண்ணாதுரை ஆ.பிரேம்குமார் மணிமாறன் மகாதேவன் அய்யாக்கண்ணு வீரலட்சுமி அன்னலெட்சுமி இராசாத்தி வான்மதி மணிமேகலை பெ.இளையராஜா நகர பொருளாளர் மற்றும் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 1000க்கும்மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்
Next Story