செவல்பட்டியில் நியாயவிலைக் கடையை திறந்து வைத்த அமைச்சர்

செவல்பட்டியில் நியாயவிலைக் கடையை திறந்து வைத்த அமைச்சர்
X
சிங்கம்புணரி அருகே நியாய விலை கடையை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஏரியூர் ஊராட்சிக்குட்பட்ட செவல்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.09.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினை இன்றைய தினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வானதி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story