ஆபத்தாரணபட்டியில் ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்

ஆபத்தாரணபட்டியில் ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்
X
சிங்கம்புணரி அருகே ஆபத்தாரணபட்டியில் அமைச்சர் பெரிய கருப்பன் ரேஷன் கடையை திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், ஏரியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆபத்தாரணப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.09.13 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வானதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story