செஞ்சியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர்

செஞ்சியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர்
X
திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்
செஞ்சி பேரூராட்சி,நான்குமனை சந்திப்பில் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்க்கு மு.அமைச்சர் மஸ்தான் மலர் தூவி மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.இதில் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் , மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் , மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,நகர கழக செயலாளர் கார்த்திக்,வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story