காட்டுமன்னார்கோவில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

காட்டுமன்னார்கோவில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
X
காட்டுமன்னார்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விதொச மாநிலச் செயலாளர் எஸ். பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விசிக மாவட்ட செயலாளர் மணவாளன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story