நெய்வேலி: அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மரியாதை

நெய்வேலி: அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மரியாதை
X
நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மரியாதை செலுத்தப்பட்டது.
சட்ட மாமேதை அம்பேத்கர் 135ஆவது பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story