சோளிங்கரில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

சோளிங்கரில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
X
பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு சோளிங்கர் நகர பாஜக-வின் சார்பாக இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாஜக நிர்வாகிகள் சேகர், விஜயன், சங்கர், சின்ராசு உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story