புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தேமுதிக பொது செயலாளர்

X
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேப்டன் அவர்கள் ஆலயத்தில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில் தமிழர் புத்தாண்டு விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அனைத்து பொதுமக்களுக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. பெரம்பலூர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் துரை சிவா ஐயப்பன் உட்பட மாவட்டத்தைச் சார்ந்த தேசிய முற்பகத் திராவிட கழகத்தின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

