குறிஞ்சிப்பாடியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

X
பாரத ரத்னா புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள காந்தி சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் உருவப்படத்திற்கு இன்று (ஏப்.14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story

