சிவன் கோவில் தமிழ் புத்தாண்டு விழா

X

தமிழ் புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகரர் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வெகு நடைபெற்றது.
சிவன் கோவில் தமிழ் புத்தாண்டு விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு, தமிழ் புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகரர் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வெகு நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர் பூஜைகள் செய்து வழிபட்டனர்
Next Story