தமிழ்ச்சங்கம் சார்பில் அண்ணல் அம்பேத்கர்

தமிழ்ச்சங்கம் சார்பில் அண்ணல் அம்பேத்கர்
X
தமிழ்ச்சங்கம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தெருமுனை பரப்புரை நடைபெற்றது.
பெரம்பலூர்: தெருமுனை பரப்புரை பெரம்பலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தெருமுனை பரப்புரை நடைபெற்றது. தமிழ்ச்செம்மல் தேனரசன் தலைமையில் எசனையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிய பரப்புரை கோனேரிபாளையம், காமராஜர் வளைவு, பாலக்கரை வழியாக துறை மங்கலம் வரை வந்து சேர்ந்தது. நிகழ்வில் சின்னப்பத்தமிழர் தொடக்கவுரையாற்றினார். இராமர், மூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story