திமுகவினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்: திமுகவினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, பழைய பேருந்து நிலையதில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story