இல்லந்தோறும் மாணவர்கள் சேர்க்கை
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூரில் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி சார்பாக இல்லந்தோறும் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்ககமல் பெரம்பலூர் நகர 18வது வார்டு செயலாளர் அஜீத் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ரினோ, இராகாவி. உட்பட பலர் உடன் இருந்தார்
Next Story




