தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது

தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது
X
திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்டுப் பணிகள் நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளின் போது வீர மரணம் அடைந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் நினைவாக தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்டுப் பணிகள் நிலையத்தில் மாவட்ட அலுவலர் விவேகானந்தன் உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் சிவக்குமார் நிலைய அலுவலர்கள் சக்திவேல் ஆகியோர் வீர மரணம் அடைந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தீ தொண்டு வாரமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
Next Story