தேன்கனிக்கோட்டை அருகே தலைகுபுற கவிழ்ந்து லாரி.

தேன்கனிக்கோட்டை அருகே  தலைகுபுற  கவிழ்ந்து லாரி.
X
தேன்கனிக்கோட்டை அருகே தலைகுபுற கவிழ்ந்து லாரி.
தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி அருகே சாலிவாரம் கூட்டு ரோட்டில் உள்ள தர்காவின் சுவற்றை உடைத்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தருமபுரியை சேர்ந்த டிரைவர் பெருமாளுக்கு படு காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் உர மூட்டைகள் கீழே விழுந்து சிதறி சேதம் அடைந்தன. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story