சூளகிரி அருகே சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்ய கோரிக்கை.

சூளகிரி அருகே சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்ய கோரிக்கை.
X
சூளகிரி அருகேசாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்ய கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள கட்டிகானபள்ளியில் இருந்து பாப்பனாபள்ளி செல்லும் சாலையில் ஒரு விவசாயத் தோட்டத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்துள்ளது. கடந்த 3-ன்று நாட்கள் ஆகியும் இதுவரை மின்வாரியத் துறையினர் மின் கம்பத்தை சரி செய்யாமல் உள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
Next Story