பழுதடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்த உத்தரவு

X
நெல்லை மாநகர பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ஜவான்ஸ் பவன் என்று அழைக்கப்படும் முன்னாள் படை வீரர் கலன் அடுக்குமாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றது. இது பயன்பாட்டிற்கு தகுதியற்ற கட்டிடம் என அறிவித்து 3 ஆண்டுகளாகியும் இன்னும் இடித்த அப்புறப்படுத்தவில்லை. எனவே இன்னும் 3 மாதத்திற்குள் இதனை அப்புறப்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story

