கணவர் மர்ம மரணம்: போலீசில் மனைவி புகார்!

X
புதுக்கோட்டை: ஆலங்குடி வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (33). புதுக்கோட்டை கல்யாணராமபுரம் பகுதியில் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி இந்துமதி திருக்கோகர்ணம் போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story

