புதுக்கோட்டையில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மீன்பிடி தடை

நிகழ்வுகள்
புதுக்கோட்டையில் மீன்பிடி தடைக்காலம் இன்று ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வ. விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதிகளில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெறுவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது.
Next Story