மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த வர்த்தக நிர்வாகிகள்

மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த வர்த்தக நிர்வாகிகள்
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் சார்பாக புதுக்கோட்டையில் தற்காலிக கடைகளையும் திருமண மண்டபங்களில் நடைபெறும் தற்காலிக வணிகத்தையும் நடைபெறும் தடை செய்யக்கோரி புதுக்கோட்டை ஆட்சித் தலைவர் அருணா சந்தித்து சாகுல் ஹமீது பொருளாளர் ராஜாமுகமது இணைச் செயலாளர் சையது நசீர் துணைச் செயலாளர் சுந்தர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story