ஓசூர் அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஓசூர் அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X
ஓசூர் அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உளியாளம் கிராமத்தில் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு நேற்று தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஒசூர் ஒன்றியச் செயலாளர் ரவிகுமார், சசி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story