மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
X
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
நெல்லையில் பென்சில் பகிர்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் இனி தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் நல் ஒழுக்கம் என்ற வகுப்பினை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story