கண்டன அறிக்கை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்

கண்டன அறிக்கை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்
X
திருநெல்வேலி எம்எல்ஏவும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன்
நெல்லை மாநகர பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் இன்று எட்டாம் வகுப்பு மாணவன் பென்சில் பரிமாற்ற விஷயத்திற்கு சக மாணவனால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைகள் பள்ளி சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்கும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Next Story