திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

X

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்
நெல்லை மாநகர பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் சக மாணவனால் எட்டாம் வகுப்பு மாணவரை வெட்டப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு பள்ளிகளில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story