அமைச்சர் பொன்முடி உருவப்படத்திற்கு செருப்பு மாலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அதிமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து உரையற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அதனை அடித்து பெண்கள் கோஷமிட்டனர்.
Next Story

