கிருஷ்ணகிரி: வக்ஃப் வாரியசட்டத்தில் இஸ்லாமியருக்கு எந்த விதம் பாதிப்பும் இல்லை.

X

கிருஷ்ணகிரி: வக்ஃப் வாரியசட்டத்தில் இஸ்லாமியருக்கு எந்த விதம் பாதிப்பும் இல்லை.
கிருஷ்ணகிரியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் நரசிம்மன் செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத்தினால் இந்தியாவில் வாழும் எந்த இஸ்லாமியர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தான் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை தமிழக அரசு திரித்தி அதை அரசியலாக்கி வருவதாக தெரிவித்தார்
Next Story