நாச்சிமுத்து கருப்புசாமி கோவிலில் பங்குனி உற்சவ விழா

மதுரை உசிலம்பட்டி அருகே கோவிலில் அன்னதானம் காலையிலிருந்து நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தபுரம் நாச்சிமுத்து கருப்புசாமி கோவிலில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இத் திருவிழாவில் நேற்று முன்தினம் (ஏப்.13) இரவு கருப்புசாமி கோவில் இருந்து கீழக்காரி கோவிலுக்கு பெட்டி எடுத்துவரப்பட்டது. கோவில் அருகே காலையிலிருந்து சுமார் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாண்டி ராஜேந்திரன், அய்யம் பிள்ளை, செல்வராஜ் முத்துமணி, ரகுபதி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story