நெமிலி:நடந்து சென்றவர் இரு சக்கர வாகனம் மோதி பலி

X

நடந்து சென்றவர் இரு சக்கர வாகனம் மோதி பலி
நெமிலி அங்காளம்மன் கோயில் அருகில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மோதி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்தவர் கரியாக்குடல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பது இன்று போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
Next Story