கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம்

கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம்
X
விவசாயிகளுக்கு மின் இணைப்பு பழுதாக இருக்கும் கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டும்
கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டம் தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கரும்பு அபிவிருத்தி அலுவலர் சீதாலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். பொறியாளர் (CE) நாராயணன், துணைப் பொறியாளர் (CC) திருத்தணிகை நாதன், கணக்கியல் மேலாளர்ஜான்பிரீட்டோ, தலைமைக் கரும்பு அலுவலர் (பொறுப்பு) சுந்தர் ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story